Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாப்பிட்ட உடன் ஏற்படும் வயிற்று பொருமல்!!! அதை சரி செய்வதற்கு இந்த பொடியை சாப்பிடுங்க!!!

#image_title

சாப்பிட்ட உடன் ஏற்படும் வயிற்று பொருமல்!!! அதை சரி செய்வதற்கு இந்த பொடியை சாப்பிடுங்க!!!

நம்மில் பலருக்கும் சாப்பிட்ட பிறகு உடனே வயிற்றில் பொருமல் பிரச்சனை ஏற்படும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு எளிமையான ஒரு பொடியை தயார் செய்து அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சாப்பிட்டவுடன் நமக்கு ஏற்படும் இந்த வயிற்று பெருமை நமது வீட்டில் கிடைக்கும் எளிமையான சில பக்கங்களை வைத்து பொடி தயார் செய்து அதை சாதத்தில் வைத்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் பிரச்சனை சரியாகி விடும். அந்த பொடியை தயார் செய்ய தேவையான பொருட்கள், எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வயிற்றுப் பொருமலை சரி செய்யும் பொடியை தயார். செய்ய தேவையான பொருட்கள்…

* சுண்டை வற்றல் – 5 கிராம்

* வேப்பம் பூ – 5 கிராம்

* மணத்தக்காளி வற்றல் – 5 கிராம்

* சீரகம் – 5 கிராம்

* மிளகு – 2 கிராம்

* சாக்குப் பொடி – 2 கிராம்

* பெருங்காயம் – அரை டீஸ்பூன்

* இந்துப்பு – 1 கிராம்

* நெய் – தேவையான அளவு

செய்முறை:

சண்டை வற்றல், மணத்தக்காளி வற்றல், சாக்குப் பொடி, மிளகு, பெருங்காயம், இந்துப்பு, சீரகம், வேப்பம் பூ ஆகியவற்றை மேற்கூறிய அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து இவை அனைத்தையும் ஒரு கடாயில் போட்டு வறுத்துக் கொள்ளை வேண்டும்.

பின்னர் இவை அனைத்தையும் ஒன்றாக இடித்து பொடி செய்து கொள்ளை வேண்டும். வயிற்று பெருமை சரி.செய்யீம் பொடி தயாராகி விட்டது. இந்த வயிற்றுப் பொருமலை குணப்படுத்தும் பொடியை காற்று புகாத டப்பாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை…

வறுத்து இடித்து வைத்துள்ள இந்த பொடியை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளை வேண்டும். மதியம் உணவு உண்ணும் பழுது சூடான சாதத்தில் இந்த பொடியை சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட வேண்டும்.

இதன் மூலம் வயிற்றுப் பொருமல் பிரச்சனை சரியாகி விடும். மேலும் வயிறு. உப்புசம், வயிறு வலி, வாயுத் தொல்லைகள், போன்ற பிரச்சனைகள் சரியாகி விடும். மேலும் வயிறு தொடர்பான பிரச்சனைகளும் சரியாகும்.

Exit mobile version