சொத்தை பல்லை சரி செய்ய பேஸ்டுடன் இந்த ஒன்றை சேர்த்தால் போதும்!!

0
314
#image_title

சொத்தை பல்லை சரி செய்ய பேஸ்டுடன் இந்த ஒன்றை சேர்த்தால் போதும்!!

நாம் தினம்தோறும் பல்வேறு வகையான சுவை மிக்க உணவுகளை உண்கிறோம் தவிர அதற்கு ஏற்றார் போல் நமது பற்களை கவனிப்பதில்லை. அவ்வாறு கவனிக்காததால் பல் ஈறு என தொடங்கி தொற்று பரவி சொத்தை பல் போன்றவை உருவாகிவிடுகிறது.

அதேபோல் பலருக்கு இந்த பிரச்சனையால் பல் கரையாகி அதற்கு மருத்துவம் பார்ப்பது போல் ஆகிவிடுகிறது. குறிப்பாக இந்த பல் கரையானது குட்கா புகையிலை போன்றவை எடுத்துக் கொள்பவருக்கு அதிகமாகவே காணப்படும். இவை அனைத்திற்கும் ஒரு நிரந்தர தீர்வு உள்ளது.

தேவையான பொருட்கள்:

இஞ்சி ஒரு துண்டு

தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

இஞ்சி நன்றாக துருவி அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. நாம் எடுத்து வைத்துள்ள இஞ்சி சாற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும்.

மேற்கொண்டு அத்துடன் நாம் தினசரி உபயோகிக்கும் பேசும் கலந்து கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் நன்றாக கலக்கி இதைக் கொண்டு வாரத்தில் மூன்று நாட்கள் பல் துலக்க வேண்டும்.

இவ்வாறு செய்து வர பற்கள் வெண்மை நிறத்தில் மாறுவதுடன் சொத்தைப்பல் ஈறுகளில் ரத்தம் கசிவது போன்ற அனைத்து பிரச்சனைகளும் முற்றிலும் நிவர்த்தி அடையும்.