தாம்பத்திய உறவில் நீண்ட நேரம் இன்பம் பெற வேண்டுமா?? இதோ வீட்டில் இருக்கும் இந்த 1 பொருள்  போதும்!!

0
1017
#image_title

 

தாம்பத்திய உறவில் நீண்ட நேரம் இன்பம் பெற வேண்டுமா?? இதோ வீட்டில் இருக்கும் இந்த 1 பொருள்  போதும்!!

ஆண்கள் பெண்களுடன் அதாவது கணவன் மனைவியுடன் நீண்ட நேரம் தாம்பத்திய உறவு பெற்று இன்பம்.பெறுவதற்கு நாம் இஞ்சியை மருந்தாக பயன்படுத்தலாம். இந்த பதிவில் இஞ்சியின் வேறு சில பயன்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

 

இஞ்சியின் மருத்துவ பலன்கள்…

 

* அசைவ உணவுகள் சமைக்கும் பொழுது இஞ்சியை அதிகம் சேர்த்து சமைப்பது வழக்கம். ஏன் என்றால் இஞ்சியானது அசைவத்தில் உள்ள கொழுப்பை குறைத்து மேலும் எளிதாக ஜீரணம் அடைய உதவி செய்கின்றது.

 

* உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இஞ்சியை மருந்தாக பயன்படுத்தலாம். சிறிய அளவு இஞ்சித் துண்டை இடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் பத்து நாட்களில் தொப்பை குறையும்.

 

* இஞ்சியை மருந்தாக நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது உடலுக்கு தேவையான பல விட்டமின்களை இது தருகின்றது.

 

* இஞ்சியை நாம் மருந்தாக பயன்படுத்தும் பொழுது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இது குறைக்கின்றது.

 

* இஞ்சித் துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் பொழுது இரத்த ஓட்டம் சீராகின்றது.

 

* இஞ்சியை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் உள்ள நரம்புகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக கிடைக்கின்றது. நம் உடலில் அனைத்து நரம்புகளிலும் இரத்த ஓட்டம் சரியாக இருந்தால் அனைத்து நரம்புகளும் ஒன்றாக இணையக் கூடிய ஆண் உறுப்பில் இருக்கும் நரம்புக்கும் இரத்த ஓட்டம் சரியாக கிடைத்து நாம் நினைத்த நேரத்தில் ஆண் குறியை விரைப்படைய செய்கின்றது.

 

* ஆஸ்துமா பிரச்சனையால் மூச்சுத் திணறலால் அவதிப்படுவார்கள். அவ்வாறு மூச்சுத் திணறலால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சியை சாப்பிடும் பொழுது அந்த பிரச்சனை சரியாகின்றது.

 

* இஞ்சியானது இயல்பாகவே காரத்தன்மை உடையது. இஞ்சியில் இருக்கும் இந்த காரத்தன்மை நம் உடலில் இருக்கும் அனைத்து நரம்புகளுக்கும் பலத்தை கொடுக்கின்றது.

 

* இஞ்சி காரத்தன்மை வாய்ந்தது என்பதால் இதை எடுத்துக் கொண்டால் வயிற்றுப் புண் ஏற்படும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சிறிதளவு இஞ்சித் துண்டை இடித்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அதை இறக்கி அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடுவதால் வயிற்றுப் புண்கள் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.