Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிஞ்சு குழந்தைகளின் கால்களை அடுப்பில் வைத்த தாய்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்.?

பிஞ்சு குழந்தைகளின் கால்களை அடுப்பில் வைத்த தாய்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்.?

கேரளா மாநிலம் ஒசத்தியூரைச் சேர்ந்த தான் ரஞ்சிதா.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவனை பிரிந்து விட்டு கூலிக் கடவுள் மார்க்கெட் ரோட்டில் தனது காதலன் உன்னிகிருஷ்ணன் உடன் வசித்து வந்துள்ளார். முதல் கணவனின் குழந்தையும் இவர்களோடு ஒன்றாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவரின் குழந்தை அங்கன்வாடி மையத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளது.

சொல்வதை கேட்காமல் அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டிருந்தது. இதில் ஆத்திரம் அடைந்த தாய் ரஞ்சிதா குழந்தையை கொடூரமாக தாக்கியுள்ளார். கொடூரமாக தாக்கியும் ஆத்திரம் அடங்காத பெண் அந்த நாலு வயது குழந்தையின் காலை அடுப்பில் வைத்துள்ளார். கையில் துடிதுடித்து கதறிய அந்த குழந்தையை மீண்டும் மின்சார ஒயரை பயன்படுத்தி பலமாக அடித்துள்ளார்.

இதில் குழந்தையின் பச்சிளம் கால்கள் மிகவும் சதை பிடிப்பற்று ரத்தம் கசிந்து கிடந்துள்ளன. குழந்தைக்கு நேர்ந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் தாக்குதலின் தீவிரத்தால் அவரது கால் பகுதி சதை உதிர்ந்து விட்டதாக. பின்னர் குழந்தையின் தந்தை தன் மனைவி மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் தாய் ரஞ்சிதாவை மற்றும் அவரது காதலர் உன்னி கிருஷ்ணனையும் கைது செய்தனர். பின்ன குழந்தையிடம் போலீசார்கள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்த குழந்தை தன் தாய் அவ்வப்போது அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாகவும் கூறியுள்ளது. சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரு மகிழ்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

Exit mobile version