Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மொறு மொறு பொட்டுக்கடலையை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

#image_title

மொறு மொறு பொட்டுக்கடலையை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

நம் உணவுகளில் பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்று பொட்டுக்கடலை.இதை பொரிகடலை,உடைத்தகடலை என்றும் கூறுவார்கள்.இதை சட்னி செய்யத் தான் அதிகளவில் பயன்படுத்துவார்கள்.இவை மொறு மொறு இருப்பதினால் உண்பதற்கு நன்றாக இருக்கும்.இந்த பொட்டுக்கடலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்க கூடும்.

பொட்டுக்கடலையின் நன்மைகள்:-

*இதில் அதிகளவு கலோரிகள்,கொழுப்பு,நார்ச்சத்துக்கள்,புரோட்டீன்,கொலஸ்ட்ரால்,
பொட்டாசியம் நிறைந்து இருக்கிறது.இவை உடலை மேம்படுத்த உதவுகிறது.

*உடலில் உள்ள தசை மற்றும் எலும்பு பகுதியை வலிமைப்படுத்த தினமும் 1/4 கப் பொட்டுக்கடலை உண்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

*தினமும் பொட்டுக்கடலை உண்பதினால் இதயம் தொடர்பான பாதிப்பு முழுமையாக குணமாகி விடும்.

*பொட்டுக்கடலையில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்து இருப்பதினால் அவற்றை உண்ணும் பொழுது செரிமான பாதிப்பு நீங்கும்.

*பொட்டுக்கடலையை தினமும் உண்பதினால் சரும பாதிப்பு நீங்கும்.

*முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் தினமும் பொட்டுக்கடலை உண்டு வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.அதேபோல் இளநரை பாதிப்பும் முழுமையாக நீங்கி விடும்.

*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் தினமும் பொட்டுக்கடலை உண்பதை வழக்கமாக்கி கொள்ளவும்.

*உடல் மெலிந்து காணப்படுபவர்கள் தினமும் பொட்டுக்கடலையை உண்டு வருவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.

*சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கும் நபர்கள் பொட்டுக்கடலை உண்பதினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

*பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகளவு இரத்த போக்கு பிரச்சனை இருக்கும்.அந்த சமயத்தில் 1 கைப்பிடி அளவு பொட்டுக்கடலை உண்டு தண்ணீர் குடித்தால் இரத்த போக்கு குறையும்.

Exit mobile version