கூட்டுறவு வங்கியில் 100+ காலிப்பணியிடங்கள்!! டிகிரி படித்தவர்கள் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!
SVC Co-operative வங்கியில் காலியாக உள்ள Manager பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி வரை மின்னஞ்சல் வழியாக வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: SVC Co-operative Bank
பதவி: Manager
காலிப்பணியிடங்கள்: மொத்தம் 113
பணியிடம்: இந்தியா முழுவதும்
கல்வித் தகுதி: Manager பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு 45 வயது முதல் 55 வயதுக்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல் வழி
Manager பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: [email protected]
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 09-04-2024