Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்கு இத்தனை ஆயிரம் சம்பளமா!!! அப்போ 100 எபிசோடுகளுக்கு வாங்குவாங்க!!?

#image_title

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்கு இத்தனை ஆயிரம் சம்பளமா!!! அப்போ 100 எபிசோடுகளுக்கு வாங்குவாங்க!!?

பிக்பாஸ் 7 சீசனில் கலந்து கண்டுள்ள போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளரும் எத்தனை ஒரு எபிசோடுக்கு எத்தனை ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள் என்று. தெரிந்து கொள்ளலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தமிழில் கடந்த ஞாயிற்று கிழமை அதாவது அக்டோபர் 1ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. வழக்கம் போல பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கருத்து வழங்குகிறார். அதே போல வழக்கத்திற்கு மாறாக இந்த சீசனில் பிக்பாஸ் வீடு, ஸ்மால் பாஸ் வீடு என்று இரண்டு வீடுகள் உள்ளது.

இந்த முறை பிக்பாஸ் சீசன் செவன் நிகழ்ச்சியில் நிக்சன், மாயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, வினுஷா, ரவீனா தாஹா, கூல் சுரேஷ், விசித்திரா, யுகேந்திரன், அனன்யா ராவ், விஜய் வர்மா, பூர்ணிமா, மணிச் சந்திரா, சரவண விக்ரம், அக்சயா உதயகுமார், பவா செல்லதுரை, ஐஷூ, விஷ்ணு, ஜோவிகா விஜய்குமார் என்று 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வழக்கம் போல பிக்பாஸ் முதல் நாளிலேயே ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். ஒவ்வொரு எபிசோடுகளிலும் ஒவ்வொரு டிஸ்க் கொடுக்கத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் குறித்த விவரங்கள்…

* ஜோவிகா விஜய்குமார் – 13000
* அனன்யா ராவ் – 12000
* மாயா கிருஷ்ணன் – 18000
* பூர்ணிமா – 15000
* ஐஷூ – 15000
* அக்சயா உதய்குமார் – 15000
* விசித்ரா – 27000
* ரவீனா – 18000
* வினுஷா – 20000
* விஜய் வர்மா – 15000
* மணி சந்திரா – 18000
* நிக்சன் – 13000
* பிரதீப் ஆண்டனி – 20000
* விஷ்ணு – 25000
* யுகேந்திரன் – 27000
* கூல் சுரேஷ் – 18000
* பவா செல்லதுரை – 28000
* சரவண விக்ரம் – 18000

இவர்கள் வாங்சம்பளத்ததை 100 நாட்களுக்கு கணக்கிட்டால் பத்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகத்தான் இருக்கும். எனினும் இந்த தகவல் உண்மையான தகவலா என்பது குறித்து அறியவில்லை.

Exit mobile version