மாதம் 10000 ரூபாயில் ESI-யில் வேலை!!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

0
80
#image_title

மாதம் 10000 ரூபாயில் ESI-யில் வேலை!!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழகம் என்று அழைக்கப்படும் இ.எஸ்.ஐ நிறுவனத்தில் தற்பொழுது காலியாக இருக்கும் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இ.எஸ்.ஐ நிறுவனத்தில் காலியாங இருக்கும் 42 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்த இ.எஸ்.ஐ நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த மாதம் அதாவது செப்டம்பர் 26ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளவும். தகுதியான நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு கர்நாடக மாநிலத்தில் கலபுரகி என்னும் இடத்திற்கு பணியமர்த்தப்படுவார்கள்.

வேலை, ஊதியம் பற்றிய மற்ற விவரங்கள்…

நிறுவனத்தின் பெயர் – பணியாளர் மாநில காப்பீட்டு நிறுவனம்(ESIC)

மொத்த காலிப்பணியிடங்கள் – 42

பணியின் பெயர் – பேராசிரியர், அசோசியேட் பேராசிரியர், அசிஸ்டன்ட் பேராசிரியர்

கல்வித்தகுதி – MSc, MS, MD

சம்பளம் – மாதம் 102904 ரூபாய் முதல் 211878 ரூபாய் வரை வழங்கப்படும்.

வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 69 வயது உடையவராக இருக்க வேண்டும்.

பணியிடம் – கலபுரகி, கர்நாடகா

தேர்வு செய்யப்படும் முறை – நேர்காணல் முறை

விண்ணப்பக் கட்டணம் – எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கும் பெண்களுக்கும் பதிவுக்கட்டணம் இல்லை. மற்ற பிரிவினர் 300 ரூபாய் செலுதாத வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை – நேரடி நேர்காணல் முறை

நேர்காணல் நடைபெறும் நாள் – 26.09.2023