Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரயில்வேயில் வேலை பார்க்க விருப்பமா? இணையதளத்தில் விண்ணப்பிக்க ரெடியா இருங்க!

வடகிழக்கு ரயில்வேயில் காலியாகவுள்ள sports quota வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும் விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள் ner.Indian railways.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப் பெற்றிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

10th, 12th, members can apply online for north Eastern Railway Recruitment 2022-21 sports quota Vacancy opening now check salary and other details.

நிறுவனத்தின் பெயர் North Eastern Railway – வட கிழக்கு இரயில்வே

அதிகாரப்பூர்வ இணையதளம் https://ner.indianrailways.gov.in

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2022

Recruitment North Eastern Railway Recruitment 2022

வேலை பிரிவு ரயில்வே வேலைகள்

North Eastern Railway Address The Senior Deputy General Manager. & Chief Vigilance Officer,. North Eastern Railway,. GM Office, Gorakhpur- 273012

மத்திய அரசு வேலைகளில் பணியாற்ற விரும்பும் ஆர்வம் இருப்பவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம் காலியிடங்கள் கல்வித்தகுதி வயது பணியிடம் ஊதியம் தொடர்பான முழுமையான விவரங்களையும் சரி பார்த்துக்கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும்.

பதவி Sports Quota

காலியிடங்கள் 21

கல்வித்தகுதி 10th, 12th

சம்பளம் Rs.5200/- to 20200/- PM

வயது வரம்பு Minimum age 18 to 25 years

பணியிடம் Gorakhpur

தேர்வு செய்யப்படும் முறை Selected will be based on the performances trail or evaluation of sports or educational achievements

விண்ணப்ப கட்டணம் SC/ST/Women/PWBDS/Economically backward classes: Rs.250

(Refund Rs.250 will be made to the candidates who actually appear in the trailAll other candidates: Rs.500
(Refund Rs.400will be made to the candidates who actually appear in the trail)

விண்ணப்பிக்கும் முறை Online

அறிவிப்பு தேதி 26 மார்ச் 2022

விண்ணப்பிக்க கடைசி தேதி 25 ஏப்ரல் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு North Eastern Railway Job 2022 Notification link

North Eastern Railway Job 2022 Apply link

Exit mobile version