Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அஞ்சல் அலுவலகத்தில் வேலை பார்க்க விருப்பமா? அப்படி என்றால் உடனே விண்ணப்பியுங்கள்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் அலுவலகத்தில் multi Tasking staff,post man உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும், கொண்ட நபர்கள் இந்த பதவிக்கு ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூலை மாதம் 27ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்து கொண்டு அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற முகவரிக்கு ஆஃப்லைனில் உடனடியாக விண்ணப்பியுங்கள் இந்த பதவிக்கான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post office Recruitment 2022 Notification available now- Check more details

நிறுவனத்தின் பெயர் இந்திய அஞ்சல் அலுவலகம் – India Post Office (India Post)

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.indiapost.gov.in

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

Recruitment India Post Recruitment 2022

India Post Headquarters Address Postal Directorate, Dak Bhavan, New Delhi, 110001

இந்திய அஞ்சல் அலுவலக அறைகளில் பணியாற்ற விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். காலி பணியிடங்கள், வயதுவரம்பு, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான தகவலையும் சரி பார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Multi Tasking Staff, Postman, More

காலியிடங்கள் 17

கல்வித்தகுதி 10th, 12th

சம்பளம் மாதம் ரூ.18000 முதல் ரூ.81100/- வரை

வயது வரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை இருக்க வேண்டும்

பணியிடம் Jobs in Guwahati

தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

அனுபவம் Fresher

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

முகவரி The Senior Manager, Mail Motor Services, GPO Compound, Pune – 411001.

அறிவிப்பு தேதி 05 ஜூலை 2022

கடைசி தேதி 27 ஜூலை 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Post Office Recruitment 2022 Notification Details

Exit mobile version