பத்தாம் ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! தபால் துறையில் வேலை முழு விவரங்கள் இதோ!
இந்திய தபால் துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த வேலை வாய்ப்பு அறிவித்தது கார் டிரைவர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்:
இந்திய தபால் துறை
பணியின் பெயர்:ஸ்டாப் கார் டிரைவர்.
இந்த பணிக்காக மொத்த காலிப்பணியிடங்கள்16.இ
ந்த பணிக்கான சம்பளம்
19,900.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி:
12.8.2022
இந்த பணியை பற்றி தெரிவித்து கொள்ள அதிகாரப்பூர்வமான இணையதளம்.www. India Post.gov.in.
இதற்கான கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் விருப்பஉடையவர் மற்றும் தகுதி வாய்ந்தோர் இந்த பணிக்காக விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியில் விண்ணப்பிக்க வயது வரம்பு :
விண்ணப்பிப்பவர்களுக்கு 56 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
இந்த பணிக்காக விண்ணப்பதாரர்கள் நேரில் வந்து விண்ணப்ப படிவம் அளிக்க வேண்டும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அஞ்சல் மூலமும் விண்ணப்ப படிவம் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
Post.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். பின்பு அந்த இணையதளத்தில் ரெகார்ட்மெண்ட் என்ற நோட்டிபிகேஷன் என்பதை கிளிக் செய்யவும். பிறகு அதில் ஸ்டாப் கார் டிரைவர் என்ற விளம்பரத்தை தேர்வு செய்ய வேண்டும். மேலும் தகுதி வாய்ந்தவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் விண்ணப்ப படி வாங்க ஏற்கப்படாது.