Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவில் மேலும் 118 சீன செயலிகளுக்குத் தடை:! அது எந்தெந்த செயலிகளென்று முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் மேலும் 118 சீன செயலிகளுக்குத் தடை:! அது எந்தெந்த செயலிகளென்று முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்,தகவல் தொழில்நுட்ப கொள்கைவிதிகளை மீறியதாக,டிக்டாக், ஷேர்இட், யூஸி ப்ரவுசர், கேம்ஸ்கேனர் உள்ளிட்ட,இந்தியாவில் அதிகம் பயன்பாட்டில் இருந்துவந்த 59 சீன செயல்களை மத்திய அரசு
முற்றிலும் தடை செய்தது.இதைத்தொடர்ந்து ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடர்புடைய மேலும் 118 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதில் மேலும் இந்தியாவில் அதிக புழக்கத்தில் இருந்து வரும் பப்ஜி, லுடோ கேம், ஆப் லாக்,உள்ளிட்ட பிரபலமான செயலிகளும் தடைசெய்யப்பட்ட செயலிகளில் அடங்கும்.இதோ உங்களுக்கான தடைசெய்யப்பட்ட 118 செயலிகளின் விபரம் கீழே!

Exit mobile version