வாழ்வில் அதிர்ஷ்டத்தை பெற 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்!
1)மேஷ ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய தெய்வம் சிவன்.
2)ரிஷப ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய தெய்வம் மகாலட்சுமி.
3)மிதுன ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீமன் நாராயணர்.
4)கடக ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய தெய்வம் சந்திரன்.
5)சிம்ம ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய தெய்வம் சிவன்.
6)கன்னி ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீமன் நாராயணர்.
7)துலாம் ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய தெய்வம் மகாலட்சுமி.
8)விருச்சிக ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய தெய்வம் சிவன்.
9)தனுசு ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய தெய்வம் தட்சிணாமூர்த்தி.
10)மகர ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய தெய்வம் சிவன்.
11)கும்ப ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய தெய்வம் காலபைரவர்.
12)மீன ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய தெய்வம் தட்சிணாமூர்த்தி.