Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓலா ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு 135 ரூபாய் கட்டண உயர்வு:! அதிர்ச்சியில் மக்கள்!!

ஓலா ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு 135 ரூபாய் கட்டண உயர்வு:! அதிர்ச்சியில் மக்கள்!!

ஓலா நிறுவனம்,ஆட்டோ மற்றும் டாக்ஸியின் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

கொரோனா காலத்திற்குப் பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் பெட்ரோல்,டீசலின் விலை உயர்ந்துள்ளதாலும்,ஓலா ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்களின் கட்டணத்தை அதிகரிக்க வலியுறுத்தியதன் காரணமாக தற்போது பயணிகளின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி குறைந்தபட்ச கட்டணம்110 ரூபாயிலிருந்து 135 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக ஐந்து கிலோ மீட்டருக்கு 35 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.இந்த கட்டண உயர்வு பயனாளிகளுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version