ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டடு ரூ.70 கோடி பணம் அபேஸ் செய்த 17 வயது சிறுவன்!

0
131

ஜார்கண்ட் மாநிலம்
ஜம்தாராவை 17 வயது சிறுவனுக்கு சிறுவயதிலேயே இணையம் குறித்து அத்தனை விஷயங்களையும் கரைத்து குடித்துள்ளான்.இவன் கொள்ளையடிக்க முதல் வேலையாக ஒரு சிம் கார்டை வாங்குவான்.அந்த சிம் கார்டு ஆக்டிவேட் செய்து random – மாக பல போன் நம்பர்களுக்கு,கார் வேணுமா,உங்கள் போன் நம்பர் 10லட்சத்தை வென்றுள்ளது,
பணத்தை பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்,வெளியூர் டூர் குறைந்த செலவில் செல்ல வேண்டுமா,வேலை வேண்டுமா,இது போன்ற பலதரப்பட்ட செய்திகளை அனுப்பி,முன் அனுபவம் இல்லாத மக்களை அந்த லிங்கை கிளிக் செய்ய வைப்பான்.பின்னர் அவர்கள் அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் அவர்களின் போன் நம்பர் மூலம் இணைக்கப்பட்டுள்ள அவர்களின் google.pay ஏடிஎம் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்வான்.பிறகு அந்த சிம் கார்டை தூக்கி எறிந்து விட்டு மற்றொரு சிம்கார்டு வாங்கி இதே போன்ற வேலைகளை செய்து வந்தான் அச்சிறுவன்.இப்படி செய்தே அந்த சிறுவன் 70 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளான்.
அதனாலதான் இதுபோல் மெசேஜ் வந்தால் இதுபோன்று லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.