ஜாக்கிரதை.. இந்த குறைபாடு இருந்தால் ஆண்களுக்கு தாடி மீசை வளராதாம்.. ஆண் மலத்டுத்தன்மையும் உண்டாகும்!!
ஒருவருக்கு ஜிங்க் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. குறிப்பாக ஆண்களுக்கு ஒரு நாளுக்கு மட்டும் 11 கிராம் ஜிங்க் என்பது தேவைப்படும். இந்த ஜிங்க் சத்தானது குறையும் பட்சத்தில் நமது உடலில் பலவகை மாற்றங்கள் உண்டாகும். குறிப்பாக ஆண்களுக்கு மலட்டுத்தன்மை இதிலிருந்து தான் ஆரம்பமாகிறது.
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் ஜிங் சத்து குறைந்து கொண்டே வருகிறது என்று அர்த்தம்.
இந்த நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்கொள்ளும் நல்ல பாக்டீரியாக்கள் உருவாக ஜிங் மிகவும் அவசியம். அவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத பட்சத்தில் அடிக்கடி காய்ச்சல் ஜலதோஷம் போன்றவை ஏற்படும்.
அதேபோல ஆண்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் இதுதான் காரணம்.
நமது உடலில் ஜிங்க் சத்து குறைவாக இருந்தால் தாடி சதை போன்றவை வளராமல் இருக்கும். அது மட்டும் இல்லை இல்லற வாழ் கையிலும் பெரியதாக ஈடுபாடு காட்ட மாட்டார்.
விந்தணு எண்ணிக்கையில் குறைபாடு போன்றவை இதனால் தான் ஏற்படுகிறது.
ஏதேனும் காயம் ஏற்பட்டாலும் ஜிங் குறைவாக இருந்தால் விரைவில் ஆறாது.
இந்த ஜிங் சத்து குறைபாட்டால் பசியின்மை காணப்படும்.
நம் உண்ணும் உணவில் உள்ள புரோட்டின் ஆனது நமது சதைகளுக்கு செல்லாமல் உடலை இளைக்கவும் செய்யும்.
முடி மற்றும் நகங்களில் ஏதேனும் பாதிப்பு உண்டானால் அதற்கும் ஜிங் குறைபாடு தான் என்று அறிந்து கொள்ளலாம்.
ஜிங்(zinc) சத்து குறைபாட்டை நீக்குவது எப்படி:
நம் அன்றாடம் உண்ணும் உணவில் தினசரி மாமிசத்தை எடுத்துக் கொண்டாலே இதன் குறைபாட்டை நீக்கலாம்.
குறிப்பாக மீனில் ஜிங் சத்து அதிகம் உள்ளது.
அதேபோல அனைத்துவித ஈரல்களிலும் இதன் பயன் அதிகம்.
அதேபோல பூசணி விதையிலும் அதிக அளவு ஜீங்க் சத்து உள்ளது. இதனையும் இரவு நேரத்தில் ஊற வைத்து காலையில் சாப்பிடலாம்.