Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

24-8-2022- இந்தியாவின் இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்துக்கு 38 பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,649 என பதிவாகி இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில், 10,649 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,43,68,195 என்ற நிலைக்கு வந்திருக்கிறது. அதோடு கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து 10,677 பேர் குணமடைந்ததன் காரணமாக, இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,37,44,301 என அதிகரித்திருக்கிறது. தற்போது இந்த நோய் தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் 96,442 பேர் சிகிச்சையிலிருக்கிறார்கள். அதோடு இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 36 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,27,452 என அதிகரித்திருக்கிறது.

அதோடு நாட்டில் இதுவரையில் 196.45 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்ற 24 மணி நேரத்தில், 210.58 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version