Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

27 நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலங்கள்..!!

#image_title

27 நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலங்கள்..!!

1)அஸ்வினி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருதீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

2)பரணி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்னீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

3)கிருத்திகை – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

4)ரோகிணி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

5)மிருகசீரிஷம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆதிநாராயண பெருமாள் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

6)திருவாதிரை – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்அபய வரதீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

7)புனர்பூசம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

8)பூசம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அட்சய புரீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

9)ஆயில்யம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்கடேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

10)மகம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

11)பூரம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

12)உத்திரம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

13)அஸ்தம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

14)சித்திரை – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

15)சுவாதி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாத்தீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

16)விசாகம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முத்துக்குமாரசாமி திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

17)அனுஷம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

18)கேட்டை – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வரதராஜப்பெருமாள் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

19)மூலம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிங்கீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

20)பூராடம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

21)உத்திராடம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

22)திருவோணம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

23)அவிட்டம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரம்மஞானபுரீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

24)சதயம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

25)பூரட்டாதி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவானேஷ்வர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

26)உத்திரட்டாதி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

27)ரேவதி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காருகுடி கயிலாயநாதர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

Exit mobile version