கோவில்பட்டியில் 28 இறந்து மயில்கள் மீட்பு !!

0
123

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள பிள்ளையார்நத்தம் பகுதியில் 28 மயில்கள், இறந்த நிலையில் வனத்துறையார் மீட்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியில் 28 மயில்கள்இரந்த நிலையில் வனத்துறை ஆய்வாளர் மீட்கப்பட்டனர். மயில் இறந்ததற்கு பயிர்களுக்கு தெளிக்கப்பட்ட விஷத்தால் பிறந்துள்ளதால் வேண்டுமென்று விஷம் வைத்து கொல்லப்பட்ட நபர் என வனத்துறை ஆய்வாளர்கள் பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

28 மயில் இறந்ததை தகவலறிந்து வந்த வனத்துறையினர் சிவராம் வனவர், நாகராஜன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மயில் உடல்களை கோவில்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

https://twitter.com/ANI/status/1306278311262326785?s=20

கோவில்பட்டி பகுதியில் அதிக அளவில் மக்காச்சோளம் விதைக்கப்பட்டுள்ளதாகவும் , அரை அடிவரை பயிர்கள் கலந்துள்ளன கூறப்படுகிறது.

இந்நிலையில் பூச்சிகள் தாக்காமல் இருக்க பூச்சிக் கொல்லி மருந்துகள் இலைகளுடன் தெளித்தனை சாப்பிட்டு இருக்கலாம் அல்லது பயிர்களை மயில்கள் செய்தும் செய்ததால் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்பன குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.