Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெரும் சோகம்:! மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு!!

பெரும் சோகம்:! மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு!!

தர்மபுரி மாவட்டம் சந்தப்பேட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் சந்தப்பேட்டை பகுதியில்,பச்சையப்பன்,கோபி, இலியாஸ் என்ற மூன்று நபர் இரண்டாவது மாடியில் இருந்து வீட்டை காலி செய்யும் பொழுது பீரோவில் மின் கம்பிஉரசி, மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வீட்டை காலி செய்யும் பொழுது ஏசி,ஃபேன் போன்றவற்றை கழட்டி விட்டு மின் வயர்களை அப்படியே விட்டு விடக்கூடாது என்பதற்கு இந்நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டாகும்.

Exit mobile version