Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

42 வயது பெண்ணை பள்ளி செல்லும் சிறுவர்கள் பாலியல் பலாத்கார கொடுமை !!

பள்ளி செல்லும் மாணவர்கள் 45 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறி அவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆல்வார் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது பெண்ணொருவர், தனது மருமகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்போது 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவர்களை நிறுத்தினர்.

பின்பு அந்த கும்பல் மருமகளை கட்டிப்போட்டு, அந்த 45 பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த பலாத்காரம் காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேரில் 2 பேர் பள்ளி சிறுவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க, மருமகளை பலாத்காரம் செய்வது போல வீடியோ எடுத்து வைத்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக அந்த பெண் அருகிலிருந்த காவல்துறையிலும் புகார் அளித்தனர் . பலாத்கார சம்பவத்தை வீடியோ எடுத்த அந்த வாலிபர் கூட்டம், திடீரென அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பரப்பியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் ,காவல்துறைக்கு சென்று புகார் கொடுத்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளி 3 பேரை கைது செய்தனர்.அதில் இரண்டு பேர் பள்ளி செல்லும் சிறுவர்கள் என்பதும் ,மற்ற குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version