பணியாளர்கள் தேர்வாணையத்தில் காத்திருக்கும் அதிகளவிலான வேலை வாய்ப்புகள்! உடனே அப்ளை பண்ணுங்க!

0
173

பணியாளர்களை தேர்வு செய்யும் ஆணையத்தில் காலியாகயிருக்கின்ற sup-inspector வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கான ஆள்சர்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

SSC SUB-INSPECTER RECRUITMENT 2022 APPLY ONLINE NOW

நிறுவனத்தின் பெயர் Staff Selection Commission (SSC) – பணியாளர் தேர்வு ஆணையம்

அதிகாரப்பூர்வ இணையதளம் https://ssc.nic.in

வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs 2022

வேலை பிரிவு Police Jobs

Recruitment SSC Recruitment 2022

முகவரி Staff Selection Commission(SSC) Head Office Address: Block – 12 CGO Complex, Lodhi Road New Delhi – 110003

மத்திய அரசு பணிகளில் வேலை பார்க்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி சப்-இன்ஸ்பெக்டர் – Sub-Inspector (Executive / GD)

காலியிடங்கள் 4300

கல்வித்தகுதி Any Degree

சம்பளம் மாதம் ரூ.35,400-1,42,400/-

வயது வரம்பு 20 – 25 Years

பணியிடம் இந்தியா முழுவதும்

தேர்வு செய்யப்படும் முறை Computer Based Examination,
Document Verification,
Physical Efficiency Test

விண்ணப்ப கட்டணம் All Other Candidates: Rs.100/-

SC/ST/PWD/ESM Candidates: Nil

Mode of Payment: Online

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

அறிவிப்பு தேதி 10 ஆகஸ்ட் 2022

கடைசி தேதி 30 ஆகஸ்ட் 2022