Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீபாவளிக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை! மாணவ மாணவியர்கள் உற்சாகம்!

5 consecutive days off for Diwali! Students are excited!

5 consecutive days off for Diwali! Students are excited!

DEEPAVALI: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளும் அரசு விடுமுறை.

தீபாவளி பண்டிகை வருகிற 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என நான்கு நாட்கள் விடுமுறை அளித்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான புதன்கிழமை விடுமுறை அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை அளிக்கப்படும் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கபட்டதற்கு சிவகாசி பட்டாசு தொழிற்சாலைக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான புதன்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து  வருகிற 30ம் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது பிறந்த நாள் மற்றும் 62வது குருபூஜை விழா வருகிற 30ம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு  இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை உள்ளிட்ட மாவட்டங்கள் சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் மாணவ மாணவியர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். மேலும் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Exit mobile version