Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

 500 காலிப்பணியிடங்கள்!! காத்திருக்கும் வேலைகள்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

500 vacancies!! Awaiting Jobs!! Don't miss it!!

500 vacancies!! Awaiting Jobs!! Don't miss it!!

Job vacancy: NICL என்ற நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 500 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் தங்களது நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு நிலையை தொடங்கியுள்ளது. அந்த காலிப்பணியிடங்கள் 500 உதவியாளர்களை பணியமர்த்த உள்ளது. இந்த ஆட்சேர்ப்பு செயல்முறைகள் இரண்டு கட்டங்கள் உள்ளன. முதல் கட்டம் விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நவம்பர் 30 ஆம் தேதி நடத்தப்படும்.

இரண்டாவது கட்டம் 2024 டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி நடைபெறும். அதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான வயது குறைந்தபட்சம் 21, அதிகபட்சமாக 30 வயது இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணபிக்க nationalinsurance.nic.co.in இல் உள்ள இணையதளத்தை பார்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விவரங்கள் மற்றும் சரியான ஆவணங்கள் கொண்டு இந்த படிவத்தை நிரப்ப வேண்டும். இதற்கு கட்டணம் முறை என்ற விதி உள்ளது.

இதற்கான கடைசி தேதி அக்டோபர் 24 முதல் நவம்பர் 11 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றி தகவல்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் nationalinsurance.nic.co.in இந்த இணையதளத்தில் பார்வையிட்டு கொள்ளலாம். மேலும் அதற்கான கல்வி தகுதி சான்று அக்டோபர் 1, 2024 க்குள் இருக்க வேண்டும் என்று நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி அறிவித்துள்ளது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்து வேலை வாய்ப்பைபெற்றுக்கொள்ளலாம்.

Exit mobile version