6 டம்ளர் குடித்தால் போதும்!! தைராய்டு,சர்க்கரை,உடல் எடை எல்லாம் ஓடி போகும்!!

0
114

6 டம்ளர் குடித்தால் போதும்!! தைராய்டு,சர்க்கரை,உடல் எடை எல்லாம் ஓடி போகும்!!

நாம் வயிறை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அவ்வளவுக்கு நம் வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்.

மாதத்திற்கு இரண்டு முறையாவது இந்த குடல் சுத்த முறையை பின்பற்றி வந்தால் உங்களுக்கு எந்த நோயும் அண்டாது. சர்க்கரை, தைராய்டு என பல நோய்களுக்கு குடலில் தேங்கியுள்ள கழிவுகள் தான் காரணம்.மேலும் வயிற்றில் தேங்கி இருக்கும் கழிவுகளால் தான் பல நோய்கள் உண்டாவதற்கு காரணம் ஆகிறது.கிட்னி பாதிப்பு, மூட்டு பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணம் கழிவுகள் தேங்கி இருப்பதால் தான். இதற்காக நீங்கள் பெரிய அளவில் விளக்கெண்ணெய் குடிப்பது, பேதி மாத்திரை போடுவது, கடுகாய் பொடி உபயோகிக்க தேவையில்லை.

எளிமையான முறையில் நம் வயிறை எப்படி சுத்தமாக வைத்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையானவை:

வெதுவெதுப்பான தண்ணீர்

கல் உப்பு

செய்முறை:

200 ml அளவுள்ள டம்ளர் எடுத்து கொள்ளவும் அதில் 6 டம்பளர் வீதம் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்,

1 1/2 டீஸ்பூன் அளவுக்கு கல் உப்பு எடுத்துக்கொள்ளவும். இதை இரண்டையும் கலக்கவும். பின்னர் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சூடுபண்ணி குடிக்க வேண்டும். 6 டம்பளர் தண்ணீரையும் அப்படியே குடிக்க அவசியமில்லை அரை மணி நேரத்திற்ககுள் குடித்து முடிக்க வேண்டும்.

இப்படி குடிக்கும் போது பல நாள் உங்கள் வயிற்றில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேறுவதை கண்கூடாக காணலாம். பேதி நிற்பதற்க்கு 1டம்ளர் தண்ணீரில் 1 டீஸ்பூன் நட்டுசர்க்கரை கலந்து குடித்தால் போதும்.

கழிவுகள் அனைத்தும் வெளியேரிய பின்னர் நீங்கள் வேக வைத்த காய்கறிகளை எடுத்து கொள்ளலாம்.