Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

7 நாள் போதும்… சர்க்கரை நோய் இனி ஆயுளுக்கும் நெருங்காது!!

7 நாள் போதும்… சர்க்கரை நோய் இனி ஆயுளுக்கும் நெருங்காது!!

இந்த காலகட்டத்தில் பலருக்கும் சர்க்கரை வியாதி உள்ளது. இந்த வியாதியால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எடுத்துக்கொள்ளும் படித்து உணவுகளில் இருந்து கனவு அனைத்து உணவுகளில் இருந்தும் மிகுந்த கட்டுப்பாடு தேவை. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு அடிபட்டால் அது விரைவில் ஆறாது. அவர் ஆறாமல் போகும் நிலையில் அந்தப் பகுதியையே எடுக்க நேரிடும். ஆனால் இந்த டிப்ஸை வீட்டில் பாலோ செய்து வந்தால் ஆய்சுக்கும் சர்க்கரை வியாதி வராது. ஒரு பாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்ற வேண்டும். அந்த தண்ணீர் கொதிக்கும் வேளையில் சிறிதளவு பட்டை போட வேண்டும். இத்துடன் இரண்டு ஸ்பூன் வெந்தயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கடுத்த சிறிதளவு இஞ்சி மற்றும் சீரகத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு கிளாஸ் ஊற்றிய தண்ணீர் ஒரு கிளாஸ் வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். இந்த ட்ரிங்கை காலை மற்றும் இரவு குடித்து வர வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இரவில் உணவு சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து குடித்து வர வேண்டும்.

Exit mobile version