Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாதம் 75000 சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் காலியாகவுள்ள lady medical officer வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் nirdor.org.in இன்றைய அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்காக ஆள் சேர்ப்பு விண்ணப்பிக்க மே மாதம் நான்காம் தேதி கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள முழுமையான விவரங்களையும் சரி பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

75000 thousand salary per month at NIRDPR Recruitment 2022- various lady medical officer Vacancy-Apply now

நிறுவனத்தின் பெயர் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் – National Institute of Rural Development and Panchayati Raj (NIRDPR)

அதிகாரப்பூர்வ இணையதளம் http://nirdpr.org.in

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2022

Recruitment NIRDPR Recruitment 2022

NIRDPR Headquarters Address NIRD Rd, Police Quarters, Rajendranagar Mandal, Hyderabad, Telangana 500030

மத்திய அரசு பணிகளில் வேலை பார்க்க விரும்புவோர் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலிப்பணியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Lady Medical Officer

காலியிடங்கள் Various

கல்வித்தகுதி MBBS

சம்பளம் ரூ.75,000/- மாதம்

வயது வரம்பு Not exceeding 60 years

பணியிடம் Jobs in Hyderabad

தேர்வு செய்யப்படும் முறை Walk-in Interview

விண்ணப்ப கட்டணம் No Fees

விண்ணப்பிக்கும் முறை Direct Interview

Walk-in Address National Institute of Rural Development and Panchayati Raj, Rajendranagar, Hyderabad-500 030

அறிவிப்பு தேதி 25 ஏப்ரல் 2022

கடைசி தேதி 04 மே 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு NIRDPR Job 2022 Notification link & Application Form

Exit mobile version