மத்திய அரசு வேலைகளில் சேர விருப்பமா? இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு!

0
113

நீலகிரியில் உள்ள வெலிங்டன் கண்ட்ரோல்மென்ட் போர்ட்டில் காலியாக இருக்கின்ற செவிலியர்,சபாய்வாலா, எழுத்தர், உள்ளிட்ட வேலைகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் Wellington. Cantt.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

Wellington cantonment board Recruitment 2022 for nurse, clerk,safaiwala post

நிறுவனத்தின் பெயர்– வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டு

அதிகாரப்பூர்வ இணைய தளம் – Wellington. Cantt.gov.in

வேலை வகை – மத்திய அரசு வேலைகள் 2022

Recruitment – Wellington cantonment board Recruitment

முகவரி – the Chief executive officer cantonment board ministry of defense Wellington, the nilgirils – 643231

வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்டில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம் காலையிடங்கள் கல்வி தகுதி வயது பணியிடம் ஊதியம் தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே இதில் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி – nurse, clerk, saifaiwala

காலியிடங்கள்-07

கல்வித் தகுதி – 8th, any degree, diploma , nursing

சம்பளம் – 15,700 முதல் 62000 வரையில்

வயது வரம்பு – 21 முதல் 20 வரையில்

பணியிடம் – jobs in nilgirils Tamilnadu

தேர்வு நடைமுறை – எழுத்துத் தேர்வு, திறன் சோதனை

விண்ணப்பக்கட்டணம் – 150

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

அறிவிப்பு – ஆகஸ்ட் 29

கடைசி தேதி -செப்டம்பர் 19