Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எட்டாவது படித்திருந்தால் போதும் 15000 முதல் 62000 வரையில் மாத சம்பளம்! புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு!

இந்துமதம் மற்றும் தொண்டு நிறுவனத்தில் காலியாக இருக்கின்றன ஓட்டுனர் மற்றும் இரவு பாதுகாவலர் வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தகுதியும் விருப்பமுமிருக்கின்ற விண்ணப்பதாரர்கள்www.tnhrce.gov.in என்ற அதிகாரப்பூர்வமான வரை தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது..

TNHRCE Recruitment 2022- Notification Released Now

இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாகவுள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு இந்து மதம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் (TNHRCE-Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnhrce.gov.in

வேலை வகை Tamilnadu Government Jobs 2022

வேலை பிரிவு கோவில் வேலைகள் 2022

Recruitment TNHRCE Recruitment 2022

Address Arulmigu Dhandayuthapaniswamy Temple, Palani – 624601, Dindigul District

தமிழ்நாடு அரசு வேலைகளில் பணியாற்றிய விருப்பமுள்ளவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம் காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரி பார்த்து பின்னர் தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பதவி Driver, Night Watchman

காலியிடங்கள் 02

கல்வித்தகுதி 8th, LMV Driving Licence

சம்பளம் Rs.15700/-62000/- (Per Month)

வயது வரம்பு 18 – 37 Years

பணியிடம் Jobs in Dindigul

தேர்வு செய்யப்படும் முறை Written Exam / Certification Verification / Direct Interview

விண்ணப்பிக்கும் முறை Offline (By Postal)

Postal Address Associate Commissioner, Department of Hindu Religious Affairs, Flat No. 49, M.R.S Nagar, Seelapadi Post, Dindigul – 624005.

அறிவிப்பு தேதி: 22 மார்ச் 2022

கடைசி தேதி: 22 ஏப்ரல் 2022

TNHRCE Dindigul Careers 2022 Notification Details

Exit mobile version