Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! மாதம் ரூ.14,000/- வரை சம்பளத்தில் சூப்பர் வேலை ரெடி!!

#image_title

8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! மாதம் ரூ.14,000/- வரை சம்பளத்தில் சூப்பர் வேலை ரெடி!!

திருப்பூர் மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற திட்டத்தின் கீழ் மாநகர நல சங்கம் ஆனது Nurse, Lab Technician, Hospital Worker பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இப்பணிக்கென மொத்தம் 17 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

வேலை வகை: அரசு பணி
பணியிடம்: திருப்பூர்

நிறுவனம்: National Health Mission Tiruppur

பணி:

1.Nurse

2.Lab Technician

3.Hospital Worker

பணியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Nurse,Lab Technician,Hospital Worker பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பு,ITI,Diploma, DGNM,B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்து தெரிவிக்கப்படவில்லை.

மாத சம்பளம்: Nurse,Lab Technician,Hospital Worker பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணிக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும்.

Nurse – ரூ.14,000/-

Lab Technician – ரூ.13,000/-

Hospital Worker – ரூ.8,500/-

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: நேரடி முறை

Nurse,Lab Technician,Hospital Worker பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://drive.google.com/file/d/1KPtX9YdklX-8HqyC82t38H9BXVc8S9vW/view?usp=sharing என்ற இணையதள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பிறகு அவற்றை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற இருக்கின்ற நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி11.09.2023

Exit mobile version