இதை சாப்பிட்டால் 90 வயதானாலும் மாரடைப்பு பிரச்சனையே வராது!!

0
175
#image_title
இதை சாப்பிட்டால் 90 வயதானாலும் மாரடைப்பு பிரச்சனையே வராது!!
இன்றைய காலத்தில் இதயம் சம்பந்தபட்ட நோய்கள் அனைத்து வயதினருக்கும் வரத் தொடங்கி விட்டது. குறிப்பாக மாரடைப்பு அனைத்து வித வயதுடையவர்களுக்கும் வருகின்றது. இதற்கு காரணம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுப் பொருள்கள் தான். இந்த மாரடைப்பு ஏற்பட்டால் அதிளவு மக்களுக்கு உயிர் போகும் நிலைமைதான் காணப்படுகின்றது.  அவ்வாறு உயிரை பறிக்கும் இந்த மாரடைப்பு நோய் வராமல் தடுக்க இந்த பதிவில் அற்புதமான மருத்துவ முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மாரடைப்பு வராமல் தடுக்க உதவி செய்யும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…
* நாட்டு வாழைப்பழம்
* பேரிச்சம் பழம்
* உலர்ந்த திராட்சை
* முந்திரி
* தயிர்
இந்த மருந்தை தயார் செய்யும் முறை…
இரண்டு நாட்டு வாழைப் பழங்களை தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் இரண்டு வாழைப் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் முந்திரி பருப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் உலர்ந்த திராட்சையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதை அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த கலவையை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு கூல் பதத்திற்கு கிடைத்திருக்கும். இதில் கடைசியாக சிறிதளவு தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் இதில் இனிப்புக்காக தேனை சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். இதை நன்கு கலக்கிக் கொண்டு இதை அப்படாயே சாப்பிடலாம்.  இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராது.
வாழைப் பழத்தில் இதயத்திற்கு தேவையான பொட்டாசியம் சத்துக்கள் இருக்கின்றது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க வாழைப் பழம் சிறந்த மருத்துவ பொருளாக இருக்கின்றது. இதயம் தொடர்பான பிரச்சனைகளையும் இது சரி செய்யும்.
இதில் சேர்த்திருக்கும் பேரிச்சம்பழம், முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவையும் இதயத்திற்கு நல்ல பலத்தை கொடுக்கும். இதனால் மராடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.