Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒட்டு துணி  இன்றி நடுரோட்டில் ஓடிய 15 வயது சிறுமி!! காம கொடூரர்கள்  செய்த உச்சகட்டம்!

A 15-year-old girl ran in the middle of the road without a bandage!! The climax made by the lecherous!

A 15-year-old girl ran in the middle of the road without a bandage!! The climax made by the lecherous!

ஒட்டு துணி இன்றி நடுரோட்டில் ஓடிய 15 வயது சிறுமி!! காம கொடூரர்கள்  செய்த உச்சகட்டம்!

தற்பொழுது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம், வராதாபாத் மாவட்டம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் 15 வயது சிறுமி. இவர் பக்கத்து கிராமத்தில் நடைபெற்று வந்த திருவிழாவிற்கு சென்று உள்ளார். அங்கு திருவிழாவை முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு எட்டு மணி அளவில் திரும்பியுள்ளார். இச்சிறுமி தனியாக வந்ததை அறிந்த சில கும்பல், இருசக்கர வாகனத்தில் இச்சிறுமியை குண்டு கட்டாக  தூக்கி சென்றுள்ளது.

அவ்வாறு தூக்கி சென்று அச்சிறுமையை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்பு அச்சிறுமி அணிந்திருந்த உடைகளை தூக்கி எறிந்து விட்டனர். ஒரு ஆடை கூட இல்லாமல் நிர்வாணமாகவே வீட்டிற்கு செல்லும் படி அச்சிறுமியை துரத்தி உள்ளனர். செய்வதறியாத அச்சிறுமி வீட்டை நோக்கி, துணியின்றி சாலையில் ஓடியுள்ளார். பின்பு அவரது பெற்றோர்களிடம் நடந்ததை கூறியுள்ளார்.அவரது பெற்றோர்  இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, நித்தின், கபில், அஜய், இம்ரான், ஆகியோர்  மீது வழக்கு தொடுத்துள்ளனர். இந்த கூட்டு பாலியல் பலாத்காரத்தில் 9 பேர் உள்ள நிலையில் ஐவர் மட்டுமே சிக்கி உள்ளனர். மீதமுள்ள நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version