Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏழு வயதில் கம்பி  எண்ணுகின்ற சிறுவன் ? சிறுமியிடம் வெறிச்செயல் !!

A boy who counts wires at the age of seven? Madness with the girl !!

A boy who counts wires at the age of seven? Madness with the girl !!

ஏழு வயதில் கம்பி  எண்ணுகின்ற சிறுவன் ? சிறுமியிடம் வெறிச்செயல் !!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஏழு வயது சிறுமி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டார். அதே பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் விளையாடப் போவதாக கூறி அச்சிறுமியை கிணற்றுப் பக்கம் தனியாக அழைத்துச் சென்றனர். அங்கு இரு சிறுவர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும் இதைப்பற்றி உங்கள் உறவினரிடமோ அல்லது பெற்றோரிடமோ இங்கு நடந்ததை கூரினால் அவர்களை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று சிறுமையை மிரட்டியுள்ளனர். அச்சிறுமையும் சிறுவர்கள் கூறியதை நினைவில் கொண்டு பெற்றோரிடம் இதைப் பற்றி எதையும் தெரிவிக்கவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் பெற்றோர்கள் சிறுமியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் சிறுமையை சோதித்து உடல்நிலை சரியில்லை என்றார்கள். இதில் அச்சமடைந்த சிறுமி தனக்கு ஏற்பட்ட நிலைமையை பெற்றோரிடம் கூறினார்.

அதன்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு சிறுவர்களுள் ஒரு சிறுவனின் வயது 7என தெரிய வந்தது.

Exit mobile version