ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் போதும் வாய் துர்நாற்றத்தை போக்க! உடனே ஃபாலோ பண்ணுங்க!!
தேங்காய் எண்ணெயில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. நமது உடலின் வெளிப்புறம் மற்றும் உள்ளே எடுத்துக் கொள்வது தான் மிகுந்த பயனடையலாம். தேங்காய் எண்ணெயில் கொழுப்பு மற்றும் லாரிக் என்று அமிலம் உள்ளது. தேங்காய் எண்ணெயை பற்களை சுத்தம் செய்ய உபயோகப்படுத்துவதால் அதில் உள்ள அமிலங்கள் பற்களுக்கு நல்ல பலனை அளிக்கும். பற்கள் வெண்மையாக வைத்துக் கொள்ளவும் வாயிலிருந்து வரும் துர்நாற்றத்தை குறைக்கவும் உதவுகிறது. பலருக்கும் ஏதேனும் கடினமான பொருளை சாப்பிட்டால் ஈறுகளில் இருந்து ரத்தம் வரும். அவ்வாறு இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய் வைத்து தினந்தோறும் பற்களை சுத்தம் செய்து கொள்ளலாம். தேங்காயில் உள்ள அமிலங்கள் நமது ஈறுகளில் உள்ள பேக்சைகளை எதிர்க்கும் தன்மை உடையவை. குறிப்பாக தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் மோனோலாரின் ஆகியவை பாக்டீரியாக்களை எதிர்க்கும் சக்தி உடையவை. தினந்தோறும் தேங்காய் எண்ணெயை பற்களில் உபயோகப்படுத்துவதால் பல மாற்றங்களை காணலாம்.