அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் பெருமளவில் ரூ.1800 கோடி வசூலித்து இருந்தாலும் தமிழ்நாட்டில் தோல்வியை பெற்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் புஷ்பா 2 திரைப்படம் வசூல் மழை பொழிந்தாலும் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலகளில் புஷ்பா 2 திரைப்படம் தோல்வியடைந்துள்ளது.இப்படம் தோல்வியை தழுவி உள்ளதாக கருத்தப்படுகிறது.
இரு மாநிலகளிலும் தோல்வி படமாக மாறியுள்ளது இதை எடு செய்ய
110 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்பொழுது வரை 70 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இதன் அடிப்படையில் 40 கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளது என்று தெரிய வந்தது.இந்தத் தகவலைப் பிரபல சினிமா விமர்சகரான மனோபாலா விஜயபாலன் தெரிவித்துள்ளார்.
புஷ்பா 2 வட இந்தியாவில் மட்டுமே 800 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற வசூல் சாதனையைப் பெற்று உள்ளது.
ஆனால் வட அமெரிக்காவில் இன்னும் லாபம் பெறவில்லை என தெரிகிறது.
புஷ்பா 2-வை பொறுத்தவரை வசூலிலும் சர்ச்சைகள் விஷயத்திலும் தயாரிப்பாளர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுது என்பது குறிப்பிடதக்கது.
திரைப்படம் ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள படம், மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஃபஹத் ஃபாசில், சுனில், அனசுயா, ஜெகபதி பாபு போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 2023 டிசம்பர் 5-ஆம் தேதி வெளியானது.