கடற்கரை பாறை மீது தியானம் செய்த பிரபல நடிகை!! ராட்சத அலையில் சிக்கி நொடியில் கொடூர சாவு!!

0
70
a-famous-actress-who-meditated-on-a-beach-rock

RUSSIA: கடற்கரையின் பாறையின் மீது அமர்ந்து தியனாம் செய்த பிரபல நடிகை திடீரென வந்த ராட்சத அலையில் சிக்கி நொடியில் பரியோன உயிர்.

இந்த உலகில் இயற்கை போன்ற அழகு வேறு ஏதும் இல்லை அதுபோன்ற ஆபத்தும் வேறு ஏதும் இல்லை, இயற்கைதான் நமக்கு அதிகம் கொடுக்கும் இயற்கைதான் அதிகம் நமிடம் இருந்து எடுக்கும். அதற்கு உதாரணம் பல சம்பவங்கள் கூறிகொண்டே இருக்கலாம். நொடியில் பல உயிர்களை பறித்து விடும். அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் நடிகைகள் தாய்லாந்து சென்று அழகிய கடற்கரையில் இயற்கையை கண்டு ரசிக்க பல பேர் வருவதுண்டு. அதே போன்று இந்த முறை ராஷ்யாவை சேர்ந்த பிரபல நடிகை கமிலா பெல்யட்ஸ்காயா அங்கு சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரைகளில் பேர் போனது கோ சாமுய் தீவு அதன் கடற்கரையில் தியானம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது கண்ணிமைக்கும் நொடிக்குள் ராட்சத அலை ஒன்று ஏற்பட்டது அதனால் அவர் நொடி பொழுதில் அலையில் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அங்கே அருகே உள்ளவர்கள் காப்பாற்ற முயன்ற போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. பின் அவர் உடல் காணவில்லை நீண்ட நேர தேடலுக்கு பின் சில கிலோ மீட்டர் தொலைவில் எடுக்கப்பட்டது. இது பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.