Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேசிய விருதுக்கு புகழ்பெற்றது சூழரைப் போற்றும் படம் அதற்கு தகுதியானவர் இவர்தானா!!…

தேசிய விருதுக்கு புகழ்பெற்றது சூழரைப் போற்றும் படம் அதற்கு தகுதியானவர் இவர்தானா!!…

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் சூர்யா.இவர் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார்.

2020-ல் ஏற்பட்ட கொரோனா நோயால் சில படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகின. அந்த வருடம் 8 மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டதால் பல படங்கள் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துத்திருந்தனர்.

விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியது.

இதற்கிடையே 2020-ம் வருடம் 30 மொழிகளில் 295 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டிருந்தன.இந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கிய சூர்யாவுக்கு தற்போது சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சூர்யா தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது, அவருக்குக் கிடைத்த சிறந்த பிறந்தநாள் பரிசு என இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

 

Exit mobile version