Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25000 சம்பளத்தில் வேலை!! வாங்க விண்ணப்பிக்கலாம்!

#image_title

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25000 சம்பளத்தில் வேலை!! வாங்க விண்ணப்பிக்கலாம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) ஊடக அறிவியல்,சுரங்க பொறியியல்,தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில்,காலியாக உள்ள Teaching Fellow பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தகுதி,விருப்பம் இருக்கின்ற நபர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம்

பதவி: Teaching Fellow

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 09

தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் – 4

ஊடக அறிவியல் – 4

சுரங்க பொறியியல் – 1

கல்வித் தகுதி: இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எம்.இ.,எம்.டெக்.,எம்.எஸ்.சி., பி.ஹெச்டி.,உள்ளிட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.25,000 ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு (நேர்காணல்) அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

கடைசி தேதி: 15.09.2023 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://www.annauniv.edu/nwsnew/ மற்றும் https://annauniv.edu/உள்ளிட்ட அதிகாரப்பூர்வ இணையதளங்களை அணுகவும்.

Exit mobile version