Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேனியில் நடைபெற்ற எற்றுமதியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்! 

A meeting for exporters held in Theni!

A meeting for exporters held in Theni!

தேனியில் நடைபெற்ற எற்றுமதியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்!
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஏற்றுமதியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்
கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
உடன் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் (கோவை) இணை இயக்குநர் டி.ஸ்ரீதர், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை (சென்னை) கூடுதல் இயக்குநர் பி.ஜெகதீஸ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பி.எஸ்.அசோகன் உட்பட பலர் உள்ளனர்.
Exit mobile version