Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பல மாதங்களாக வராத மாதவிடாயை ஒரு மணி நேரத்தில் வரவைக்கும் அதிசய பானம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் இக்காலத்து பெண்கள் மாதவிடாய் கோளாறை அதிகளவு சந்திக்கின்றனர்.இதற்கு முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம்.ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.

இதனால் 28 நாட்களுக்கு ஒருமுறை வர வேண்டிய மாதவிடாய் மாதங்கள் ஆகியும் வரவில்லை என்று குமுறுகின்றனர்.இந்த மாதவிடாஐ சுழற்சியை சீராக்க ஓமம் மற்றும் பிரண்டை வைத்து பானம் செய்து பருகுங்கள்.

மாதவிடாயின் போது பெண்கள் சந்திக்கின்ற பாதிப்புகள்:

*முகத்தில் பரு வருதல்
*மன அழுத்தம்
*உடல் சோர்வு
*அடிவயிற்று வலி
*தலைவலி
*கோபம்
*சரும மாற்றம்

தேவையான பொருட்கள்:-

1)ஓமம் – ஒரு தேக்கரண்டி
2)பிரண்டை துண்டுகள் – இரண்டு

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு அல்லது மூன்று துண்டு பிரண்டையை எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதன் தோலை நீக்கிவிட்டு வெயிலில் இரண்டு நாட்களுக்கு காய வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் ஓமத்தை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்தெடுங்கள்.

ஓமம் கருவிடக் கூடாது எனவே கவனமாக வறுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதையும் ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பின்னர் அரைத்து வைத்துள்ள ஓமப் பொடி மற்றும் பிரண்டை பொடியை கொட்டி சிறிது நேரம் கொதிக்க வையுங்கள்.

ஒரு கப் தண்ணீர் சுண்டி அரை கப்பாக வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அனைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் சில மணி நேரத்தில் மாதவிடாய் வந்துவிடும்.

இஞ்சி மற்றும் நாட்டு சர்க்கரையை ஒரு கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து பருகி வந்தாலும் முறையற்ற மாதவிடாய் வந்துவிடும்.வெல்லத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் மாதவிடாய் வந்துவிடும்.

Exit mobile version