பரவும் புதிய வகை வைரஸ்:! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!
உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது கோஸ்டா 2 என்னும் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கோஸ்டா 2 எனப்படும் வைரஸ் ரசியன் நாடுகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளவாலில் (bat)இருப்பது கண்டறியப்பட்டது.ஆனால் அப்பொழுது அந்த வைரஸ் வெளவாலிருந்து மனிதருக்கு பரவுவதற்கான மூலக்கூறுகள் இல்லை என்று அறிவியலாளர்கள் கூறியிருந்தனர்.
ஆனால் தற்போது இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவி வருவதாக அமெரிக்கா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வைரஸ் கொரோனா வைரஸை விட கொடியது என்றும்,கொரோனா தடுப்பூசி இந்த வைரஸிற்கு பொருந்தாது என்றும் எச்சரித்துள்ளனர்.