Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி சாலையோர வாசிகளுக்கு பிரபல நடிகர் வீட்டில் விருந்து!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

A party at the famous actor's house for roadside residents!! Happy fans!!

A party at the famous actor's house for roadside residents!! Happy fans!!

இனி சாலையோர வாசிகளுக்கு பிரபல நடிகர் வீட்டில் விருந்து!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

சூர்யா தமிழ் திரைப்பட நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளராகவும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராவும் பணியாற்றி வருகிறார். இவர் முதலில்  1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து நந்தா, காக்க காக்க, பிதாமகன்,பேரழகன் , வேல், வாரணம் ஆயரம் போன்ற படத்தில் நடித்து ரசிகர் மனத்தில் இடம் பிடித்தார்.

தற்போது அவர் கமலுடன் இணைத்து விகாரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றார். அந்த அசத்தலான நடிப்பினால் அனைவராலும் பாராட்டு பெற்றார்.

மேலும் இவர் சினிமா மட்டுமின்றி அகரம் என்ற அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். அதனையடுத்து அவர் பிறந்த நாள் ஜூலை 23 ஆம் தேதி வரவுள்ளது. ஒவ்வொரு நடிகர், நடிகையும் அவரிகளின் பிறந்த நாளுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்.

இன்னும் சில நாட்களில் இவர் பிறந்த நாள் வரவிற்கும் நிலையில் தற்போது வடசென்னையில் இருக்கும் அவர்கள் ரசிகர் உணவகத்தில் இலவச உணவு வழங்க உள்ளார்கள். ஒரு மாதம் சலையோரா வாசிகளுக்கு உணவு வழங்க உள்ளார்கள்.

இது தினமும்  காலை 10  மணி முதல் இரவு 10  மணி வரை இலவச உணவு வழங்கப்பட உள்ளது. இந்த தகவல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த சேவை கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

Exit mobile version