Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பீரியட்ஸ் காக மாத்திரை எடுத்துக் கொள்ளும் நபரா.. கட்டாயம் உங்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வரும்!!

A person who takes pills for periods.. you will definitely get cervical cancer!!

A person who takes pills for periods.. you will definitely get cervical cancer!!

பீரியட்ஸ் காக மாத்திரை எடுத்துக் கொள்ளும் நபரா.. கட்டாயம் உங்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வரும்!!

பெரும்பாலான பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் அவதியடைந்து வருகின்றனர்.குறிப்பாக 30 முதல் 40 வயது வரை உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் (cervix tamil meaning) புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது.கருப்பையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியை கருப்பை வாய் புற்றுநோய் என்கின்றோம்.

கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்: Uterus cancer symptoms in tamil

1) மாதவிடாய் அல்லது உடலுறவிற்கு பிறகு பிறப்புறுப்பில் இருந்து அதிகப்படியான இரத்தம் வெளியேறுதல்

2) அதிகப்டியான முதுகு வலி மற்றும் கால் வலி

3) உடல் சோர்வு

4) எடை இழப்பு

5) பசியின்மை

6) பிறப்புறுப்பில் அதிகப்படியான துர்நாற்றம் வெளியேறுதல்

கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் : uterus cancer reasons in tamil

இன்றைய உலகில் பெண்கள் பலர் முறையற்ற மாதவிடாய் பிரச்சனை சந்தித்து வருகின்றனர்.28 நாட்களுக்கு ஒருமுறை வரக் கூடிய மாதவிடாயில் மாற்றம் ஏற்படுதலை முறையற்ற மாதவிடாய் என்கின்றோம்.

இந்த முறையற்ற மாதவிடாய் கருவுறுதலை கடினப்படுத்துகிறது.மாறிவரும் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் உண்டாகிறது.இதனால் சில பெண்கள் 6 முதல் 1 வருடம் வரை மாதவிடாய் ஏற்படாமல் அவதியடைந்து வருகின்றனர்.

இந்த முறையற்ற மாதவிடாய் உரிய நேரத்தில் வர மாத்திரை எடுத்துக் கொள்ளும் பழக்கம் தற்பொழுது பெண்களிடையே அதிகரித்து வருகிறது.தொடர்ந்து மாதவிடாய் மாத்திரை எடுத்துக் கொள்வதால் உடலில் உள்ள ஹார்மோன்கள் சமநிலையற்ற நிலையை அடைகிறது.இதனால் கர்ப்பப்பையின் வாயில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உண்டாகிறது.

மாதவிடாய் உரிய நேரத்தில் வருவதற்கு ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.பெண் ஒருவர் தொடர்ந்து மாதவிடாய் மாத்திரை எடுத்துக் கொண்டால் அது அவரின் உடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்துவிடும்.

அதேபோல் பிறப்புறுப்பு பகுதியில் வீசும் கடுமையான துர்நாற்றத்தை கட்டுப்படுத்த அவ்விடத்தில் வாசனை திரவியங்கள் பயன்படுத்தும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது.இந்த பழக்கம் கருப்பை வாய் புற்றுநோய் உருவாக வழிவகுக்கும்.

தற்பொழுது நாப்கினுக்கு மாற்றாக பீரியட்ஸ் கப் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது.ஆனால் ஒரே அதிலுள்ள கப்பை நாள் முழுவதும் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் அதிலுள்ள இரசாயனங்களால் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Exit mobile version