Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு துண்டு மஞ்சள் கிழங்கு இருந்தால் போதும் விபத்து உங்களை நெருங்கவே நெருங்காது..!!

#image_title

ஒரு துண்டு மஞ்சள் கிழங்கு இருந்தால் போதும் விபத்து உங்களை நெருங்கவே நெருங்காது..!!

நீங்கள் பைக்கிலோ, வேனிலோ, பஸ்ஸிலோ எந்த வாகனத்தில் போகும்போதும் நீங்கள் விபத்தில் சிக்காமல் உங்களுக்குப் பாதுகாப்புக் கவசமாக இருக்கும் இந்த காப்புக் கட்டு. அது மட்டும் இல்லாமல் நீங்கள் எங்கு இதை எடுத்துச் சென்றாலும் உயிருக்குப் பாதுகாப்பு தரும்.

இதை வெள்ளிக்கிழமை செய்து வைக்கவும். 2 விரலி மஞ்சள் கிழங்கு, 2 வெற்றிலை, மஞ்சள் நூல் புதிதாக வாங்கிக் கொள்ளவும்.

ஒரு வெற்றிலையை எடுத்து அதற்குள் ஒரு விரலி மஞ்சளை வைத்து சுருட்டி மஞ்சள் நூலால் கட்டவும். இதே போல் மற்றொன்று செய்து கொள்ளவும். பின்பு இரண்டையும் ஒன்றாக வைத்து மஞ்சள் நூலால் கட்டவும். கட்டவும். கட்டும் போது “ஓம் சக்தி” என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே கட்டவும்.

பின்பு இதை பூஜை அறையில் வைத்து விளக்கேற்றி தூப தீபம் காட்டி வழிபாடு செய்து மனதார குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வேண்டி வணங்கி உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளவும். எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லவும். உங்கள் உயிருக்கு முழு பாதுகாப்பு தரும்.

2 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி பழையதைக் கால் படாத இடத்தில் போட்டு விடவும்.

Exit mobile version