தடுப்பூசி செலுத்த சென்ற இடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! 30 மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை!
2 ஆண்டு காலமாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர் மேலும் கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் மருத்துவர்கள் போராடி தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்காக பொதுமக்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி பிறகு முகாம்கள் நடத்தி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
மேலும் மருத்துவ துறையில் ஒருவருக்கு ஒரு சிரிஞ்சை தான் என்று சட்டம் இருக்கிறது. ஆனால் அந்த விதியை மீறி ஒரு சிரஞ்சியை கொண்டு 30 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதாகவும் புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் செவிலியர்யிடம் விசாரனை நடத்தும் பொழுது தனது மேல் அதிகாரி 1சிரிஞ்சை மட்டும் கொடுத்ததாகவும் அதனை பயன்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.எனவும் கூறினார் மேலும் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு செவிலியர் ஜிதேந்திரா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மாற்று நிர்வாகம் விசாரித்து.