பிராவை கழட்டி வினோத வழிபாடு செய்யும் கிராமம்!! குவியும் பெண்கள் கூட்டம்!!

0
471
A village that does strange worship by taking off the bra!! Gathering of women!!

பிராவை கழட்டி வினோத வழிபாடு செய்யும் கிராமம்!! குவியும் பெண்கள் கூட்டம்!!

நமது ஊர்களில் பல வினோத வழிபாட்டை பார்த்திருக்கிறோம்.கடவுளிடம், தங்களது வேண்டுதலை நிறைவேற்றி கொடுத்தால் ஆடு வெட்டுகிறோம் மொட்டை போடுகிறோம் என பிராத்தனை செய்வதை பார்த்திருப்போம்.இது காலகாலமாக இருக்கும் ஒன்று.ஆனால் வெளிநாட்டு ஒன்றில் தங்களுக்கு பிடித்த மணவாளன் வேண்டுமென்று தாங்கள் அணிந்திருக்கும் உள்ளாடையை கழட்டி வைக்கும் வினோத வழிபாடு ஒன்று உள்ளது.

அதுமட்டுமின்றி இந்த வேண்டுதலை வைப்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து பெண்கள் அந்நாட்டிற்கு குவிந்த வண்ணமாக உள்ளனர். நியூசிலாந்து மாகாணத்தில் கார்டோனா என்ற ஓர் ஊர் உள்ளது. அங்கு அதிக ஃபேமஸாக உள்ளதே அங்கிருக்கும் ஓர் கம்பி வேலிதான். அங்குள்ள பெண்கள் தங்களுக்கு பிடித்தமான மணவாளன் வேண்டுமென்று வேண்டி தங்கள் அணிந்திருக்கும் பிராவை அந்த கம்பி வேலி மீது கழட்டி மாட்டிவிட்டு செல்வார்களாம். இப்படி செய்வதால் அவர்கள் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை அங்குள்ள பெண்களிடம் உள்ளது.

இது மிகவும் பிரபலமாகி பல்வேறு நாட்டில் இருந்து பெண்கள் வந்து தங்களது பிராவை கழட்டி மாட்டிவிட்டு செல்கின்றனர்.குறிப்பாக இது 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.தற்பொழுது அந்த வேலி கம்பியில் நூற்றுக்கும் மேற்பட்ட பிராகள் தொங்கியபடி உள்ளது.