Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்ரீமதி வழக்கில்  வழக்கறிஞர் மீது நடவடிக்கை? உயர் நீதி மன்றம் உத்தரவு!

Action against the lawyer in the case of Smt. High court orders!

Action against the lawyer in the case of Smt. High court orders!

ஸ்ரீமதி வழக்கில்  வழக்கறிஞர் மீது நடவடிக்கை? உயர் நீதி மன்றம் உத்தரவு!

மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது   மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் வல்லமைதுவம்  இல்லாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வல்லமைதுவம் இல்லாத வழக்கறிஞர்கள் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு எதிரானது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Exit mobile version