நடிகர் ஜீவா மருத்துவமனையில் திடீர் அனுமதி!! மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்!!
கடந்த 2 வருடமாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகர்த்து வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரித்தும் பாதித்து வருகின்றது. மேலும் மத்திய அரசும் தொடர்ந்து பல கடுமையான கட்டுபாடுகளை விதித்து வருகின்றது. மேலும் கடந்த வருடம் பரவிய கொரோனா வைரஸை விட இந்த ஆண்டு பரவும் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை அதிக விரியத்தை கொண்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மக்களும் பீத்தில் உள்ளனர். இந்த அதிக வீரியம் கொண்ட கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை அமல் படுத்தியத்து.
இதனால் முதலின் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமா கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தையும் அரசு மக்களுக்கு தெரியப் படுத்தியது. இதனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா ஏப்ரல் மாதம் 14 முதல் ஆரம்பித்து 16 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதை தொடந்து இந்திய முழுவத்தும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்தது. மேலும் தமிழகத்தில் பல முக்கிய தலைவர்கள் இந்த கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். முதல்வர், பிரதமர், பல அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும் பல சினிமா நடிகர்கள் போன்றோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதைத் தொடந்து இன்று நடிகர் ஜீவா அவர்கள் தனது கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோசினை செலுத்தி கொண்டார். மேலும் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்றும் கூறியுள்ளார்.