Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பப்ஜி கேமுக்கு தடைவிதித்திருப்பதற்காக மகேந்திர சிங் தோனி ஸ்டைலில் இப்படி ஒரு முடிவை எடுத்த பிரபல நடிகர்!

விஜய் டிவியில் முன்னணி சீரியலாக ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்ததன் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தை சொந்தக்காரர் ஆனார் நடிகர் கவின்.

அதன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் பிரபலமான நடிகர் கவின், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தொடர்ச்சியாக பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.

நடிகர் கவின் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழும் MS. டோனியின் பாணியில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் “இதுவரை எனக்கு அன்பு காட்டிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி 20:24 மணி முதல் என்னை ஓய்வு பெற்றவராக உணர்கிறேன்” என பதிவிட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தார்.இதற்கு என்ன காரணம் என்று விளக்கமளித்துள்ளார் என்றால் பப்ஜி கேம் இருக்கு தீவிர ரசிகராக இருந்த  நடிகர் கவின் மத்திய அரசு பப்ஜி கேம் ஐ தடை செய்ததால் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளாராம்.

 

Exit mobile version