Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீ கடைசி வரைக்கும் கன்னி கழியாத கட்ட பிரம்மச்சாரியாக  தான் இருப்ப!! பிரபல நடிகரை பப்ளிக்கா மானவங்கப்படுத்திய நடிகர் சதீஷ்!! 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக வலம் வரும் சதீஷ், எதிர் எதிர் நீச்சலில் சிவகார்த்திகேயனுடன் இவருடைய  ஸ்டாண்ட் அப் காமெடி மூலம்  பிரபலம் பிரபலமானார்.இவர் ட்விட்டர் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.  

அதேபோன்று இயக்கும் வெங்கட் பிரபு தம்பியும், கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி, தனது முகபாவனை உடல் அசைவின் மூலம் நகைச்சுவை செய்வதில் வல்லவர். அதேபோல் நடிகர்பிரேம்ஜி அமரனும், ட்விட்டர் பக்கத்தில் எப்பொழுதும் பிஸியாகஇருப்பார். 

பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில்” உங்கள் மனைவியை வீட்ல விட்டுட்டு, வேற எந்த பெண்ணுடனும் டேட்டிங் செல்லாதீர்கள்” என படித்தவுடனேயே சிரிப்பு வரும்படி உள்ள இந்த ட்வீட் பதிவிற்கு நடிகர் சதீஷ் அவரது பாணியிலேயே பங்கமாக கலாய்த்து பதில் ட்வீட் போட்டுள்ளார்.பிரேம்ஜியின் இந்த ட்வீட் பதிவை பார்த்த சதீஷ் “நீ கடைசி வரைக்கும் கன்னி கழியாத கட்ட பிரம்மச்சாரியாக  தான் இருப்ப!!” என்று பிரேம்ஜியை  பப்ளிக்கா மானங்கப்படுத்திவிட்டார். 

இதற்கு  பதில் அளிக்காமல் எண்ணங்கள் இல்லாமல் அமைதியாக சென்றுவிட்டார்  பிரேம்ஜி. இவர்களின் லூட்டியை பார்த்துட்டு ரசிகர்கள் அனைவரும் வயிறு குலுங்க குலுங்க சிரித்து வருகின்றனர்.

 

Exit mobile version